kerala கேரளத்தில் மீண்டும் இடதுசாரிகள் ஆட்சிதான்.... ‘மாத்ரூபூமி - சி வோட்டர்’ கருத்துக் கணிப்பு தகவல்... நமது நிருபர் மார்ச் 22, 2021 காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு 56 முதல் 64 தொகுதிகள்....